• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

policeseithitv by policeseithitv
August 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும்,  செப்டம்பர் 8-ம் தேதி முதல் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லி கல்வித்துறை மந்திரி மனிஷ் சிசோடியா கூறியதாவது:-
செப்டம்பர் 1 முதல், அனைத்து பள்ளிகளிலும் 9-12 வகுப்புக்கான வகுப்புகள், அவர்களின் பயிற்சி வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் மற்றும் எந்த ஒரு மாணவரும் கட்டாயமாக பள்ளிக்கு வர வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தவில்லை.
மாணவர்கள் பள்ளிகள் வருவதற்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றார்.  செப்டம்பர் 8-ம் தேதி முதல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Previous Post

இலங்கை தமிழ் அகதிகளுக்கு 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Next Post

காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் – மைசூரு பகுதியில் கொடூர சம்பவம்

Next Post
இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, டாடா காட்டிய வாலிபருக்கு போலீசார் வலை

காதலனை தாக்கி கல்லூரி மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் - மைசூரு பகுதியில் கொடூர சம்பவம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In