• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி விஜயகுமார் IPS சாலை பாதுகாப்பு உபகரணங்களை அனைத்து காவல்நிலையங்களுக்கும் வழங்கினார்

policeseithitv by policeseithitv
August 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி விஜயகுமார் IPS சாலை பாதுகாப்பு உபகரணங்களை அனைத்து காவல்நிலையங்களுக்கும் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் மாவட்டத்தில் 29 சட்டம் ஒழுங்கு காவல்நிலையங்கள் மற்றும் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய போக்குவரத்து காவல்நிலைய எல்லைகளுக்குட்பட்ட
பகுதிகளில் விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைவு பணிகளை செய்ய
பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு நிதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS அவர்கள் தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி அதனை நேற்று  அனைத்து காவல்நிலையங்களுக்கும்
வழங்கினார்

வழங்கபட்ட போக்குவரத்து உபகரனங்கள்

1)Cautionary Sign Board-23
2)Breath Analyzers-05
3)Cats eye Reflectors-123
4)Reflecting Jackets-193
5)Baton Lights-165
6)Reflecting Cone-Heavy-114
7)Wheel Lockers-06
8)Traffic Triangle-84
9)Barricade steel-10
10)Blaster PA system-29

Previous Post

தருவைகுளம் கிராம பகுதிகளில் டிஎஸ்பி பிரகாஷ் ஏற்பாட்டில் புதிதாக 11 சி.சி.டி.வி கேமராக்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு பணி நியமன ஆணை

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு பணி நியமன ஆணை

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு பணி நியமன ஆணை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In