• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

policeseithitv by policeseithitv
August 24, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், “மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்! ” என தெரிவித்திருக்கிறார்.
இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் கவிஞர் வைரமுத்து, “இலக்கிய கணேசனாக அறியப்பட்ட திரு இல.கணேசன் இன்று மணிப்பூர் ஆளுநராக அறியப்படுவது மகிழ்ச்சி தருகிறது. தமிழறிந்த ஒருவர் பெருமை பெறுவது பெருமிதம் தானே வாழ்த்துவோம்” என தெரிவித்திருக்கிறார்.
Previous Post

நேரடி உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, பணி நியமன ஆணை

Next Post

75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Post
75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

75 மணி நேரம் தொடர்ந்து ஸ்கேட்டிங் செய்து வேர்ல்டு ரெகார்டு நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In