• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் நிலவி வரும் பதற்ற சூழலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

policeseithitv by policeseithitv
August 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் நிலவி வரும் பதற்ற சூழலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சில நாட்களுக்கு முன் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழலில் இன்று மயிலாடுதுறை மாவட்டகாவல்கண்காணிப்பாளர் சுகுணசிங் இகாப , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், சீர்காழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லாமெக், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் பூம்புகார் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் அனைத்து மீனவ கிராமங்களின் மக்களையும் பூம்புகாரில் சந்தித்து மக்களின் மனநிலை, தேவைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார்‌‌‌,

மேலும் காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இது போன்ற நிலை ஏற்பட அனைத்து மீனவ கிராம மக்களும் மீன்பிடி துறையில் மட்டுமே பயணிப்பதே காரணம் ஆகும், எனவே மேற்படி கிராமத்தில் உள்ள கல்வி கற்ற மாணவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கி கொள்வதை தவிக்கவும், அவர்களில் படித்த இளைஞர்களை இனம் கண்டு அரசு வேலைக்கு எவ்வாறு தயாராவது, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து உதவிகளையும் செய்ய ஒரு சிறப்பு குழு அமைத்து முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தார்

Previous Post

உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு காவல்துறையினர் ஒருங்கிணைந்து ரூ. 2,20,000/- நிதியுதவி.

Next Post

தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

Next Post
தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In