தேர்தல் நேரத்தில் விடியல் தருவதாக வாக்களித்த திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து சிதம்பரம் நகர் மாநில அமைப்பு செயலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். மாணவர்களின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாய நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும். பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும். மாதம் ரூ.1000/- ஊக்கத்தொகை போன்றவைகளை நிறைவேற்றாததற்கு திமுக-வுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி, துணை தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் நகர செயலாளர் அந்தோணி சேவியர், இயக்குநர்கள் அன்புலிங்கம், பாலசுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி செயலாளர்கள் அரசகுரு, நேரு, காயல்பட்டினம் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், முன்னாள் வட்ட செயலாளர்கள் தமிழரசன், விஜயன், திருமணி, ஹெய்னஸ், முன்னாள் மாவட்ட மீனவரணி துணை செயலாளர் துரைபாண்டியன், பகுதி எம்ஜிஆர் இளைஞரணி மத்திய பகுதி தலைவர் தனிஸ், முன்னாள் கவுன்சிலர்கள் முருகேசன், பிச்சையா, ஜெயக்குமார், சகாயராஜ், பொன்ராஜ், நிர்வாகிகள் பெருமாள், அசரியான், டைமண்ட்ராஜ், பாம்புகோவில் முருகன், சுப்புராஜ், திருமணி, ஜோதிகா மணி, சிவா, பரமசிவம், ஊர்க்காவலன், ஜெனோபர், கென்னடி, மோகன், ஜேசுராஜ், அந்தோணி ராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், ஸ்டான்லி, சீனி ஆசாரி, இசக்கிமுத்து, ஆபிரகாம், ரமேஷ்குமார், முருகேசன், ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான சுதாகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணிசெயலாளர் பில்லா விக்னேஷ், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சரவணகுமார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அமைப்பு செயலாளர் சகாயராஜ், அமைப்பு சாராஅணி செயலாளர் கிஷோர் குமார், வட்ட செயலாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவமாடசாமி, இளைஞரணி செயலாளர் மாதவன், நிர்வாகிகள் சங்கரலிங்கம், பிரம்மராஜ், ராமச்சந்திரன், வேலாயுதம், பிச்சையா, உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜுவ் நகரில் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சி.த.சு.ஞானராஜ் தலைமையில் நடைபெற்றது.

