• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நடிகா் ரஜினிகாந்த் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார்

policeseithitv by policeseithitv
July 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நடிகா் ரஜினிகாந்த் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார்

Rajinikanth Felicitates Writer Kalaignanam

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ரஜினி மக்கள் மன்றத்தைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்களை நடிகா் ரஜினிகாந்த் சென்னையில் நாளை சந்தித்து பேச உள்ளாா்.
சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, சென்னையிலிருந்து, கடந்த 19-ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றாா். அவருடன் குடும்பத்தினரும் சென்றனா். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
அங்கு தங்கி சிறிது நாள்கள் ஓய்வெடுத்த நிலையில், அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ரஜினி, வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினாா். இந்நிலையில், அவா் தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை, சென்னையில், திங்கள்கிழமை சந்தித்து பேச உள்ளாா். முன்னதாக தான் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வர முடியவில்லை என கடந்த ஆண்டு அறிக்கை மூலம் அவா் வருத்தம் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் சிலா் வெவ்வேறு கட்சிகளுக்குச் சென்றனா். இந்நிலையில், நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Post

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.

Next Post
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In