• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

policeseithitv by policeseithitv
July 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் க்‌‌‌ரைம்‌‌‌ மீட்‌‌‌டீங்‌‌‌ நடைபெற்றது.

இன்று கள்ளக்குறிச்சி AKT பள்ளி வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீசார் பொது மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் கலந்து ஆலோசித்து அறிவுரைகள் வழங்கினார். பின்பு கடந்த ஜூன் மாதத்தில் மெச்சத்தகுந்த பணிபுரிந்த அனைத்து காவலர்களையும் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். இதனால் காவல்துறையினர் மத்தியில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணிபுரிய நல்ல ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜவஹர்லால், இரவிச்சந்திரன், சுப்புராயன் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்ட ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்

Next Post

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

Next Post
ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு - கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In