• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி

policeseithitv by policeseithitv
July 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஆயுதபடை காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆயுதப்படை காவலர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நமது தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் IPS பொறுப்பேற்றதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆயுதப்படை காவலர்களையும் இன்று நேரில் சந்தித்து,அவர்களின் குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.மேலும் பணியின்போது காவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கி, பணியின்போது ஆயுதப்படை காவலர்கள் சந்திக்கும் நிறை மற்றும் குறைகளையும் கேட்டறிந்தார். பின்பு நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்டின்,சார்பு ஆய்வாளர்கள் பொன்னுசாமி,அஞ்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி

Next Post

நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு

Next Post
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு

நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In