• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி இன்று நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
July 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தாளமுத்துநகர்  பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கவாத்து பயிற்சியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து தலைமையில் காவலர்கள் அணிவகுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார். பின் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை விரைவில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில் காவல்துறையினராகிய நாம் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், நாம் எல்லோரும் நல்லொழுக்கத்தை (Discipline) கடைபிடிக்க வேண்டும் என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2017ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் தாலுகா காவலர்களாக நியமிக்கப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சென்ற வருடத்தில் மட்டும் ஒரு முறை 140 காவலர்களும், மற்றொரு முறை 130 காவலர்களும் தாலுகா காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப சுமார் 50 ஆயுதப்படை காவலர் விரைவில் தாலுகா காவலர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

மதுபான விற்பனையை அதிகரிக்க மதுபானங்களை இலவசமாக கொடுக்க தெலுங்கானா அரசு முயற்சி

Next Post

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி

Next Post
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாவட்ட எஸ்.பி நெ.மணிவண்ணன் தலைமையில் யோகா பயிற்சி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In