• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு

policeseithitv by policeseithitv
June 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருவாரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மக்கள்பணி

கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதமிழக அரசின்
அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்டபொதுமக்கள் அனைவரும் பயமின்றி 100%கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸ்ரீனிவாசன் திருவாரூர் நகர பகுதிகளில் தனது அதிரடிப்படை காவலர்களுடன் சைக்கிள் ஓட்டிச்சென்று பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் செய்தார்

இப்‌‌‌பேரணி திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்‌‌‌று மாலை வங்கி திருவாரூர்துர்காலயா சாலை, சன்னதி தெருமருதபட்டினம், நெய்விளக்குதோப்பு, பெரிய கடைத்தெரு, பழைய பேருந்துநிலையம் வழியாக சுமார் 10 கி.மீ தூரம் சென்று அழகிரிகாலனியில் மாலை 20.00மணிக்கு முடிக்கப்பட்டது.

பின்னர் அழகிரி காலனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு, காவல்துறை நட்புறவு,
கல்வியின் அவசியம் சாலை பாதுகாப்பு மற்றும் நோயில்லா வாழ்க்கைமுறைகள் பற்றி உரையாற்றி சிறுவர்களுக்கு புத்தகங்களை பரிசு அளித்தார்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்

Previous Post

நெல்லை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Post

தூத்துக்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In