• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்

policeseithitv by policeseithitv
June 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்து, ஓட்டுனர்களிடம் வாகனங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், தூத்துக்குடி நகரம் மற்றும் ஊரக காவல்துறையின் கனரக வாகனங்கள் 15, நான்கு சக்கர வாகனங்கள் 43 மற்றும் இரு சக்கர வாகனங்கள் 81 மொத்தம் 139 வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை வாகனங்களை பயன்படுத்தும் ஓட்டுனர்களிடம் வாகனங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.
குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீர் செய்யுமாறும், காவல்துறையினரின் குறைபாடுகளை சரி செய்யுமாறு மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த வாகன ஆய்வின் போது ஆயுதப்பபடை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை (பொறுப்பு) போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் செல்வக்குமார், தலைமைக் காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
Previous Post

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்த ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Post

நெல்லை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Post
நெல்லை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In