• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனம், மடிகணினிகளை கோவை மாவட்ட எஸ்.பி வழங்கினார்.

policeseithitv by policeseithitv
June 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பெண் போலீசாருக்கு இருசக்கர வாகனம், மடிகணினிகளை கோவை மாவட்ட எஸ்.பி வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கோவை
மாவட்டத்திற்கு 18 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 18 மடிக்கணினிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 3 மடிக்கணினிகள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களான துடியலூர், பேரூர், பொள்ளாச்சி ஆகிய காவல் நிலையங்களுக்கும் மற்றும் துடியலூர். பெரியநாயக்ககன்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், வடவள்ளி, பேரூர், மதுக்கரை, சூலுார், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, செட்டிபாளையம், பொள்ளாச்சி-கிழக்கு, பொள்ளாச்சி-மேற்கு, கோமங்கலம் மற்றும் ஆனைமலை ஆகிய 15 காவல் நிலையங்களுக்கும் 15 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 15 மடிக்கணினிகள் அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண்காவலர்களுக்கு கோவை மவாட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாசினி. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் மேற்பார்வையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வழங்கி காவல் பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
அவர்களின் பணியானது காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 100 லிருந்து வரும் அழைப்புகள், காவல் நிலையத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்மந்தமாக வரும் தொலைபேசி அழைப்புகள் வந்தவுடன் மேற்படி பெண் காவலர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு சக்கர வாகனத்தில் மடிகணினியுடன் சம்பவ இடத்திற்கு சென்று மடி கணினி மூலம் சம்மந்தப்பட்டவர்களிடம் புகாரினை பெற்று உடனடியாக மேல் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வயதானவர்கள் மாற்றுதிறனாளிகள் நேரில் வந்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முடியாத அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

Previous Post

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

Next Post

கோவை சூலூரில் 8 பேர்‌‌‌ மீது குண்‌‌‌டர்‌‌‌ சட்‌‌‌டம்‌‌‌ பாய்‌‌‌ந்‌‌‌தது

Next Post
கோவை சூலூரில் 8 பேர்‌‌‌ மீது குண்‌‌‌டர்‌‌‌ சட்‌‌‌டம்‌‌‌ பாய்‌‌‌ந்‌‌‌தது

கோவை சூலூரில் 8 பேர்‌‌‌ மீது குண்‌‌‌டர்‌‌‌ சட்‌‌‌டம்‌‌‌ பாய்‌‌‌ந்‌‌‌தது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In