ஆத்தூர் காவல் நிலைய சரக பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோரது குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பாக திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷிங் IPS தலைமையில், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது , மற்றும் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் முன்னிலையில் கொரோனா நிவாரண பொருட்களான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.


