• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரத்தில் அரிசி, காய்கனிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

policeseithitv by policeseithitv
May 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரத்தில் அரிசி, காய்கனிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் மரியா மஹாலில் வைத்து இன்று (30.05.2021) ஏழை எளிய மக்கள் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் :

கொரோனா 2வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த கால கட்டம் மிகவும் சிரமமாக இருக்கும். இதனை பொறுத்துக் கொண்டு அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்தால்தான் கொரோன வைரஸ் என்ற கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நம் உயிரைக் காப்பாற்ற முடியும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் அரசு நடைமுறைபடுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகி நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றிலிருந்து  நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், சாயர்புரம் போப்ஸ் கல்லூரி பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு  காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கோபி, உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Previous Post

கோவில்பட்டியில் திருநங்கைகள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை, காய்கறிகளை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

Next Post

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது- 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

Next Post
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது- 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது- 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In