• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி போடும் இலவச சிறப்பு மருத்துவ முகாம். சங்கர் சிமெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
May 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி போடும்   இலவச சிறப்பு மருத்துவ முகாம். சங்கர் சிமெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநெல்வேலி தாலுக்கா ரெட்டியார்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக 18 வயதுக்கு மேற்பட்டோர்கான

இலவச கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் சங்கர் நகர் இந்தியா சிமெண்ட் பழைய காலணியில்வைத்து . நடைபெற்றது

இந்த முகாமில் சங்கர் சிமெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி கலந்துகொண்டு சிறப்பு முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், ஜஸ்டின், சூர்யா மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், இந்தியா சிமெண்ட் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சின்னத்துரை, மற்றும் இந்தியா சிமெண்ட் லிமிடெட் மனிதவள துறையின் சீனியர் மேலாளர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட 100க்கு மேற்பட்டோர் பங்கேற்று தடுப்பூசி போட்டு பயன்பெற்றனர்

Previous Post

புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவியை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Next Post

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் காயல் நகர பொறுப்பாளர்கள் நியமனம் : மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு

Next Post
சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் காயல் நகர பொறுப்பாளர்கள் நியமனம் : மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In