• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை

policeseithitv by policeseithitv
May 18, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக இடைவெளி மற்றும் அரசு விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்  அரசுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிறுவனர் கோரிக்கை!!

 

*காயல் நகர பொது மக்கள் முக கவசம் , சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் : காயல் அப்பாஸ் வேண்டு கோள் !*

 

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் நகர பொது மக்கள் முக கவசம் சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

 

தமிழகத்தில் இரண்டாம் அலையாக கொரோனா என்கிற கொடிய வைரஸ் தொற்றுனால் மக்கள் பெரும் அளவில் பாதிக்க பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. மேலும் இந்த கொரோனா தொற்றுவை தடுத்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு கட்டு பாடுகளுடன் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை போட்டுள்ளது. தமிழக அரசு போட பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு காயல் நகர பொது மக்கள் முழு ஓத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

 

மக்களுக்கு தினசரி தேவையான அத்தியாவாசிய பொருட்கள் வாங்குவதற்கு தமிழகம் முழுவதும் காலை 6 முதல் காலை 10 வரையிலும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது .

 

காயல் நகரத்தில் கொரோனா தொற்றுவினால் தொடர்ந்து மக்கள் பாதிக்க பட்டு உயிரிழந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது . மேலும் காயல் நகர பொது மக்கள் அத்தியவாசிய பொருட்கள் வாங்குவதற்கு வரும் ஓரு சிலர் முக கவசம் அணியாமலும் சமூக இடை வெளியை பின் பற்றாமல் மார்க்கெட்டில் கூட்ட கூட்டமாக நின்று அத்தியாவாசிய பொருட்கள் வாங்குவதுனால் அருகில் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது . ஆகயினால் அத்தியவாசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லுபவர்கள் முக கவசம் அணிந்து , சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

 

எனவே : முக கவசம் அணியாமலும் , சமூக இடை வெளியை பின் பற்றாதவர்கள் மீது கூடுதல் அபதாரம் விதித்து சட்ட ரிதியாக கடுமையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Previous Post

லாரி உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கைது – பணம் ரூபாய் 5 லட்சம் மீட்பு

Next Post

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அளவிலான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம்

Next Post
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அளவிலான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அளவிலான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In