தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தென்மண்டல தலைவர் பத்திரிகையாளர் அருமை சகோதரர் கோடை புயல். வி. ஆனந்த் அவர்களின் இல்ல நிகழ்ச்சியில் இன்று கொடைக்கானலில் வெகு சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் Press and media people Assocation நிறுவனர் பொதுச் செயலாளரும் வதிலை எக்ஸ்பிரஸ் ஆசிரியருமான K. ரபீக் அகமது அவர்கள் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும் காலை தீபம் தேசிய நடுநிலை நாளிதழ் மற்றும் போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி ஆசிரியர் வெளியீட்டாளர் கிங் எம். கண்ணன் தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொருளாளரும் பப்ளிக் ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியருமான கே. எஸ். முருகன் அவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ரமேஷ் குமார், பிரேம், உட்பட பத்திரிகையாளர்கள் பலர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


