• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவகோட்டையில் வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு

policeseithitv by policeseithitv
April 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவகோட்டையில் வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேவகோட்டையில் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரத்தினம் தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார் மற்றும் தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் இவர்கள் தலைமையில் தேவகோட்டை நகர் தியாகிகள்ரோடு, வாடியார்வீதி, தினசரி காய்கறி கடைகள்,
பஸ் ஸ்டாண்ட்டு, திருப்பத்தூர் சாலை, ஆகிய பகுதிகளில் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் முக கவசம் அணியாதவர்களுக்கு கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அவர்களிடமும் அபராதம் விதித்தனர்.

மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்

Previous Post

45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும் – தமிழக அரசு

Next Post

விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Next Post
விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ்  தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In