• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னையில் மாற்றுகட்சியை சேர்ந்தவா்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்: சென்னையிலும் அசத்திய முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன்

policeseithitv by policeseithitv
January 26, 2026
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னையில் மாற்றுகட்சியை சேர்ந்தவா்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்: சென்னையிலும் அசத்திய முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, ஜன, 26

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும், எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மாற்று கட்சியை சேர்ந்த வட சென்னை தெற்கு மேற்கு மாவட்டம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 99 வது வார்டை சேர்ந்த தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட சக்திவேல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்களைக் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் உடனிருந்தார்.

Previous Post

மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் – குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை

Next Post

தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

Next Post
தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In