தூத்துக்குடி.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் டூவிபுரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து பழைய மாநகராட்சி முன்பு மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின்; திருவுருவப்படத்திற்கு தேங்காய் உடைத்து மீண்டும் 2026-யில் ஜெயலலிதாவின்; வழியில் அதிமுக ஆட்சி அமைய தீபாராதனை காட்டி பூஜை செய்து வழிபட்டனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின்; திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் வசந்தா மணி, பொருளாளர் சேவியர், மாநில மீனவர் அணி துணைத் தலைவர் எரோமியாஸ், மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், பகுதி செயலாளர்கள் முருகன், சுடலைமணி, சந்தனப்பட்டு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்.பெருமாள், ஜூலியட், பில்லா விக்னேஷ், நடராஜன், ராஜா, கே.ஜெ.பிரபாகர், நிலா சந்திரன், அருண்ஜெபக்குமார், ஜெ.ஜெ.தனராஜ், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, பிள்ளைவிநாயகம், முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கனி, நவ்சாத், ஆனந்தராஜ், மண்டல தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி, மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், இணைச் செயலாளர் லெட்சுமணன், டைகர் சிவா, தலைமைச் பேச்சாளர்கள் முருகானந்தம், பொற்கிளி ஜான்சன்தேவராஜ், அலெக்ஸ்.ஜி, மாடசாமி, ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், மிக்கேல், பொன்ராஜ், இசக்கிமுத்து, மாரியப்பன், பாண்டி, விஜயன், கொம்பையா, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜுலா, சாந்தி, இந்திரா, இராஜேஸ்வரி, தமிழரசி, அன்னபாக்கியம், முத்துலெட்சுமி, ஷாலினி, ஸ்மைலா, சரோஜா, பத்மா, அகிலா, முகமது காலிப் உசேன், ஆறுமுகம், ஜவஹர், சங்கரநாராயன், வக்கீல் ராஜகுமார் ஆபிரகாம், இம்ரான், அணில் ராஜ், தீனா வசந்த், ராதா, வெங்கடேஷ், பொன்னம்பலம், வட்ட செயலாளர்கள் ஜனார்தனன், டேவிட் ஏசுவடியான், சங்கர், சந்திரசேகர், ஜெரால்டு, மணிகணேஷ், ரெங்கன், ரகுநாதன், உதயசூரியன், ஜெயக்குமார், ஈஸ்வரன், கனகவேல், தாமஸ், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, கண்ணையா, முருகேசன், மாரிமுத்து, அசோகன், எம்.டி.ராஜா, சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, சம்மபடி பழனி, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, யுவன்பாலா, தளவாய் ராஜ், உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

