• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
October 9, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா எனும் தலைப்பில் நடத்திய கலந்துரையாடலில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார்.
,ச்சந்திப்பின் போது, தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தொகுதி களநிலவரம், மக்கள் மனநிலை, அரசு செய்த சாதனைகள் எந்த அளவிற்கு வரும் தேர்தலில் நமக்கு சாதகமாக அமையும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து பல அறிவுரைகளை வழங்கினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செலயாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமை செயற்குழு உறுப்பினரும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினருமான மார்க்கண்டேயன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான சிறார் திரைப்பட மன்ற போட்டிகள்

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In