தூத்துக்குடி, ஜூன் 8
தூத்துக்குடி பிரஸ்கிளப் உறுப்பினரும் ராஜ் டிவி மாவட்ட ஓளிப்பதிவாளர் மற்றும் ஈ டிவி பாரத் (தமிழ்நாடு) மாவட்ட செய்தியாளருமான மு.மணிகண்டன் – தி.பிாியங்கா ஆகியோரது திருமணம் இன்று திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வைத்து திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று.
பின்னா் மேலநத்தம் ஆணையப்பா சாஸ்தா கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று இல்லற வாழக்கையில் அடியெடுத்து வைக்கும் தம்பதியினா் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
இதில் தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர்
சண்முகசுந்தரம், பிரஸ் கிளப் பொருளாளர் ஜெ ராஜு, சங்க ஆலோசகர் மூத்த பத்திரிகையாளர் எம். ஆத்திமுத்து, பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன்,
எம் கண்ணன்,
மாரி ராஜா, முத்துராமன்,ராஜன், மற்றும் தீக்கதிர் விக்னேஷ், தந்தி டிவி விஜய், இ டிவி அரவிந்த் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் வாழ்த்தினர்.

