• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்தார்.

policeseithitv by policeseithitv
September 5, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 153வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாாபில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அன்பழகன், வக்கீல் குபேர் இளம்பரிதி, அந்ேதாணிகண்ணன், பழனி, சோமநாதன், மாியதாஸ், வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், மாநகர அணி நிர்வாகிகள் முருகஇசக்கி, ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், சாகுல்ஹமீது, சத்யா, பெல்லா, மகேஸ்வரன்சிங், வினோத், அருண்சுந்தா், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், கங்காராஜேஷ், முத்துராஜா, பொன்ராஜ், சிங்கராஜ்,சுப்பையா, கருப்பசாமி, பாலகுருசாமி, டென்சிங், சுரேஷ்குமாா், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், இசக்கிராஜா, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ஜான்சிராணி, ராமுத்தம்மாள், கந்தசாமி, நாகேஸ்வாி, வைதேகி, ராஜதுரை, பவாணி, கந்தசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், உறுப்பினர் மகாராஜன், மற்றும் கருணா, அல்பட், பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பஜ்ரங் தள் அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் முதல்வருக்கு கோரிக்கை.

Next Post

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ 10 லட்சம் தூத்துக்குடி பட்டாசு விபத்தில் உயிாிழந்தவா்களுக்கு 3 லட்சமா ? அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் கடும் கண்டனம் !!!

Next Post
கள்ளச்சாராயம்  குடித்து இறந்தவருக்கு  ரூ 10 லட்சம் தூத்துக்குடி பட்டாசு விபத்தில் உயிாிழந்தவா்களுக்கு  3 லட்சமா ?   அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் கடும் கண்டனம் !!!

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ 10 லட்சம் தூத்துக்குடி பட்டாசு விபத்தில் உயிாிழந்தவா்களுக்கு 3 லட்சமா ? அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் கடும் கண்டனம் !!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In