• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகளை அமைச்சர் கீதா ஜீவன் கையில் தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தார். 

policeseithitv by policeseithitv
August 29, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகளை அமைச்சர் கீதா ஜீவன் கையில் தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 26ம்தேதி முதல் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி தூத்துக்குடியில் பங்களா தெரு பகுதியில் அமைந்துள்ள கோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ண வேடம் அணிந்து கிருஷ்ணரை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகளை கையில் தூக்கி வைத்து முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அந்த கிருஷ்ணன் வேடம் அணிந்த குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். இது தொடர்ந்து கோகுல கிருஷ்ணர் மற்றும் பாண்டுரங்கனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் ஏற்பாட்டில் தூத்துக்குடி திமுக முக்கிய பிரமுகர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

Next Post

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பரிசுகளை வழங்கினார் 

Next Post
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பரிசுகளை வழங்கினார் 

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் ஜெகன் பரிசுகளை வழங்கினார் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In