தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க
வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் அண்ணாநகரிலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நான்காம் கேட் குறிஞ்சிநகர் வழியாக எட்டையாபுரம் சாலையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை சென்றடைந்து அங்குள்ள கலைஞர் சிலைக்கும் அலங்காிக்கப்பட்ட படத்திற்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரைபாண்டியன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், கவிதாதேவி, குபேர்இளம்பாிதி, சீனிவாசன், அபிராமிநாதன், ராமலட்சுமி, விஸ்வநாத் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, பார்வதி, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், தங்கம், ராமர், கோகுல்நாத், சின்னத்துரை, ஜோ, டினோ, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், ரமேஷ், கோட்டுராஜா, இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், மாாிச்சாமி, ராஜ்குமாா், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிாியன், இருதயராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, பரமசிவம், சாரதி, டேனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பரமசிவம், ரூபராஜா, ரெக்ஸ், பெல்லா, பிக் அப் தனபால், நாராயணவடிவு, சக்திவேல், சீதாராமன், ராபின், செந்தில்குமார், ரவி, தங்கராஜ், சீதாலட்சுமி, சந்தனமாாி, பிரவீன்குமார், விேனாத், கவுன்சிலர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, பாப்பாத்தி, பவானிமார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, ஜான்சிராணி, தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, கந்தசாமி, சுயம்பு, ராமர், ஜான், நாகேஸ்வாி, தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, வேல்முருகன், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கதிரேசன், ராஜாமணி, சுப்பையா, முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், கருப்பசாமி, சுரேஷ், செந்தில்குமார், சிங்கராஜ், முத்துராஜா, ரவிசந்திரன், பொன்னுச்சாமி, பத்மாவதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மார்க்ஸிட் ராபர்ட், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், சங்கரலிங்கம், பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, அந்தோணிராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜ், ஜோஸ்பர், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, முத்துராமலிங்கம், புஷ்பராஜ், மகளிர் அணி ரேவதி, சத்யா, கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

