• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கும் வகையில் கடன் உதவி வழங்கி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேச்சு

policeseithitv by policeseithitv
July 2, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்கும் வகையில் கடன் உதவி வழங்கி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அவரை ஆதாித்து முண்டியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகாித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆட்சியில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா துறைகளிலும் தமிழகம் நம்பர் ஓன் மாநிலமாக வரவேண்டும் என்று 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைத்து கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதி மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் அதிமுக வழங்காத உதவித்தொகை ரூ 4 ஆயிரம் எல்லோருக்கும் முதலமைச்சர் வழங்கினார். அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ஊக்க தொகை திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு மீண்டும் ஆட்சிக்கு வந்த போது மேலும் பல குழுக்களை உருவாக்கும் வகையில் கடன் உதவி வழங்கி ஊக்குவிக்கப்பட்டன. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பில் 30 சதவீதம் என கலைஞர் காலந்தொட்டு தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கான என்னற்ற திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் விவசாயம் நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பயணடையும் வகையில் தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்து தமிழகத்தில் ஓரு கோடிக்கும் மேல் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதில் விடுபட்டவர்களையும் தொடர்ந்து சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் திமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரம் வழங்க வேண்டும் ஒன்றிய அரசு தமிழர்கள் நலனை பேணி காக்காமல் எந்த ஓரு வளர்ச்சி திட்டத்தை கொண்டுவராதவர்ளோடு துணை சேர்ந்து கொண்டு எந்த முகத்தோடு இங்கு வாக்கு சேகரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். அதற்கு நீங்கள் அன்னியூர் சிவாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி, இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் அன்னியூர் சிவா, தூத்துக்கு மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கருணாகரன், முண்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ், கிளைச் செயலாளர் ஜெயச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், கிளைச் செயலாளர் இளையராஜா, மதிமுக கிளை செயலாளர் அன்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பகுதிச் செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, கவுன்சிலர்கள் வைதேகி, பவானி மார்ஷல், கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் வட்டச்செயலாளா்கள் கதிரேசன், பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை

Next Post

தூத்துக்குடியில் சமூகநலத்துறை மூலம் 30 பேருக்கு தையல் இயந்திரங்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடியில் சமூகநலத்துறை மூலம் 30 பேருக்கு தையல் இயந்திரங்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடியில் சமூகநலத்துறை மூலம் 30 பேருக்கு தையல் இயந்திரங்கள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In