• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

policeseithitv by policeseithitv
May 18, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி கழிவு நீர் கால்வாயை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் தூர்வாரும் பணியை மேற்கொண்டார்.
கனமழை எச்சாிக்கை காரணமாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு முன்னெச்சாிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி காிக்களம் காலணி பகுதியில் கழிவு நீர் கால்வாயை தனது சொந்த செலவில் தூர் வார வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாடு செய்தாா். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணியையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் எடிண்டா, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன அமைச்சர் கீதாஜீவன் தகவல்

Next Post

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 21ம் தேதி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை அமைச்சர் கீதாஜீவன் தகவல்

Next Post
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 21ம் தேதி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை அமைச்சர் கீதாஜீவன் தகவல்

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 21ம் தேதி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை அமைச்சர் கீதாஜீவன் தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In