தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பொதுத்தேர்தல் 2021 திருச்சிராப்பள்ளி மாநகர கன்டோன்மென்ட் காவல் சரக எல்லைக்குட்பட்ட கருமண்டபம் ஓம் மாருதி மெட்ரிக் பள்ளி, ராம்ஜி நகர் உமா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி, மேலப்புதூர் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கருமண்டபம் கலைமகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய தேர்தல் வாக்குபதிவு சாவடியில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் இன்று 16.03.2020 ஒன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வாய்வின் போது கண்டோன்மெண்ட் சரக உதவி கமிஷ்னர் மற்றும் பள்ளி நிர்வாக அலுவலர்களுடன் கலந்துரையாடினார்