• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அதிமுக பிஜேபிக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் பணியாற்ற வேண்டும் தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

policeseithitv by policeseithitv
March 29, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அதிமுக பிஜேபிக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் பணியாற்ற வேண்டும் தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, பொியசாமிநகர், எம்.ஜி.ஆா்நகர், சத்யாநகர், ராஜபாண்டி நகா், ஆகிய பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்

திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வு குடியுாிமை சட்டம் உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பலசட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு ஆதரித்தார். இப்போது பிஜேபியுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு பேருமே நாடகமாடி மக்களை ஏமாற்ற வருவார்கள் அதற்கு இடம் அளிக்க கூடாது, நமது ஆட்சியின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துச்சென்று கட்சிக்கும் ஆட்சிக்கும் வலிமை சேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தோ்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. அந்த அளவிற்கு உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும்.

அனைத்து அணிகளும் ஓட்டு மொத்தமாக இணைந்து பணியாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தோ்தலில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிடுகிறாா்கள். கடந்த முறை பெற்ற வெற்றியை விட இந்த முறை மிகப்பொிய வெற்றியை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈட்டி தருவதற்கு பணியாற்றி முதல்வாின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது எல்லா தரப்பினருக்கும் நாம் ஓவ்வொரு வகையிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம். என்பது பொதுமக்களுக்கு ெதாியும் அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சாியான பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் அர்ஜீனன், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் ராஜதுரை, வைதேகி, முத்துவேல், பட்சிராஜ், சுயம்பு, வட்டச்செயலாளர் முக்கையா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், பகுதி செயலாளர் பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கனிமொழி வேட்பு மனுவை தள்ளுபடி செய்யுங்கள் – அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆவேசம் 

Next Post

பாஜக – அதிமுக கள்ளக் கூட்டாளியை தோற்கடிக்க வேண்டும் புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் பேட்டி

Next Post
பாஜக – அதிமுக கள்ளக் கூட்டாளியை தோற்கடிக்க வேண்டும்  புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் பேட்டி

பாஜக - அதிமுக கள்ளக் கூட்டாளியை தோற்கடிக்க வேண்டும் புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் பேட்டி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In