மக்கள் நீதி மையம் , இந்திய ஜனநாயக கட்சி , சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி சார்பாக ஓட்டபிடாரம் (தனி) தொகுதி வேட்பாளராக R.அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஓட்டப்பிடாரம் பகுதியைச் சார்ந்த உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரபல கட்சியின் சார்பில் பெண் ஒருவர் போட்டியிடுவதால் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

