தூத்துக்குடி புதிய குறிஞ்சி ரெஸ்ட்ராண்ட் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். குறிஞ்சிநகரில் குறிஞ்சி ரெஸ்ட்ராண்ட திறப்பு விழாவிற்கு மாநில ஐஎன்டியுசி செயல் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் புதுக்கோட்டை வக்கீல் செல்வம், முன்னிலை வகித்தார். பரமகுருராஜ் வரவேற்புரையாற்றினார். நாச்சியாரம்மாள் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
புதிய ரெஸ்ட்ராண்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர்நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் டேவிட் செல்வின், சிவபெருமாள், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் ரமேஷ்,
அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், தொழிலதிபர்கள் சுப்புராஜ், ஜோ பிரகாஷ் தாத்தா சாமி, பிரேம்வெற்றி, விவேகானந்தன், ஜெயராஜ், கண்ணன், கோடீஸ்வரன், காந்தி, ஜேசையா வில்லவராயர், சுதன்கீலர், ராஜா, பார்த்திபன், பாலமுருகன், வேல்சங்கர், மாரியப்பன், சம்பத்குமார், கமலகண்ணன், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, ஜாக்குலின்ஜெயா, மாநில திமுக வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட திமுக பிரதிநிதி செல்வக்குமார், அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, தொழிற்சங்க தலைவர் சுதாகர், சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், பகுதி இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், அதிமுக ஓன்றிய கவுன்சிலர் கோபி, மதிமுக மாநகர செயலாளா முருகபூபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன். எம்.எல்.எப் மாநில தொழிற்சங்க தலைவர் கஜேந்திரன், மாவட்ட தலைவர் அனல் செல்வராஜ், அவைத்தலைவர் பேச்சுராஜ், ஓன்றிய செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், வெளியீட்டுக்குழு செயலாளர் நக்கீரன், இலக்கிய அணி துணைச்செயலாளர் மகாராஜன், நிர்வாகிகள் செல்லையா, செந்தாமைரக்கண்ணன், வியாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, நிர்வாகிகள் செந்தில் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்ராஜ், பச்சம்மாள், ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர் பெருமாள்சாமி, வக்கீல்கள் நாகராஜன் பாபு, பூங்குமார், கிருபாகரன், மற்றும் டாக்டர் செல்வராஜ், சேது, அசோக்குமார், சதீஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர். வீரபாண்டி செல்லச்சாமி நன்றி கூறினார்.

