• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சப்பானிமுத்து இல்லத்திருமண விழா சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!

policeseithitv by policeseithitv
November 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சப்பானிமுத்து இல்லத்திருமண விழா சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி சப்பானிமுத்து, கலைச்செல்வி மகள் கற்பக பாலா, சென்னை சிவலிங்கம் பிரம்மசக்தி மகன் விஜய் ஆகியோரது திருமணம் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி சப்பானிமுத்து வரவேற்புரையாற்றினார். மணமக்களை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வசுமதி அம்பா சங்கர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் ஜோதிடர் முருகன், துணைச் செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், வசந்தகுமாரி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ;பாலன், தொம்மை சேவியர், முத்துமாலை, ஆனந்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசுராஜா, மகேஸ்வரி, ராணி, உமா மகேஸ்வரி, சக்திவேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அஜய் கோஸ், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஓட்டப்பிடாரம் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிச்செல்வம், கிளைச் செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, நெல்சன், தெற்கு மாவட்ட அதிமுக டாஸ்மாக் சங்க செயலாளர் விஜயகுமார், ஓ.பி.எஸ் அணி மாவட்ட தலைவர் பழனிச்சாமி பாண்டியன், திமுக மாநில பேச்சாளர் சரத் பாலா, மாவட்ட பிரதிநிதிகள் சேர்ம பாண்டியன், தர்மலிங்கம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, துணை அமைப்பாளர்கள் ரூபி, வளர்மதி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, கவுன்சிலர்கள் ரெங்கசாமி, ஜான், வட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, மூத்த பத்திரிகையாளர் சண்முக சுந்தரம், வக்கீல்கள் மாடசாமி, குமார், சோனா ராஜன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் மைக்கேல் ராஜ், கப்பிக் குளம் பாபு, உள்பட அரசியல் கட்;சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

Previous Post

அமைச்சர் கீதாஜீவன் 300 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்க நாணயம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கினார்

Next Post

திறமையை வளர்த்துக் கொண்டால் வேலை தேடி வரும் – அமைச்சர் கீதாஜீவன் அட்வைஸ்

Next Post
திறமையை வளர்த்துக் கொண்டால் வேலை தேடி வரும் – அமைச்சர் கீதாஜீவன் அட்வைஸ்

திறமையை வளர்த்துக் கொண்டால் வேலை தேடி வரும் - அமைச்சர் கீதாஜீவன் அட்வைஸ்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In