• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விளாத்திகுளம் பகுதியில் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தீவிரமாக வாகனத் தணிக்கை

22 மூடைகள் ரேஷன் அரிசி பிடிபட்டது

policeseithitv by policeseithitv
March 13, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விளாத்திகுளம் பகுதியில் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தீவிரமாக வாகனத் தணிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காரணத்தால் பணப்பட்டுவாடா மற்றும் இலவசப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தீவிரமாக வாகனத் தணிக்கை செய்ய நேற்று உத்தரவிட்டார்கள்.

அதன்படி சங்கரலிங்கபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரகுராமாபுரம் கிராமத்திற்கு அருகே உதவி ஆய்வாளர் திரு.ஹென்சன் பால்ராஜ் மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த TN 76 H 6013 என்ற எண் கொண்ட TATA ACE வாகனத்தை நிறுத்தியபோது அதை ஒட்டி வந்த ஓட்டுனர் வானத்தை விட்டுவிட்டு இறங்கி ஓடினான். அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் சுமார் 40 கிலோ மதிக்கத்தக்க 22 மூடைகள் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கொண்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த வாகனத்தை சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Previous Post

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் 173 தொகுதிகளில் போட்டி

Next Post

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு

Next Post
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In