• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தலைவர்களின் வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை

policeseithitv by policeseithitv
October 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தலைவர்களின் வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கவிதைகள் திரைப்பட வசனங்கள் ஓப்புவித்தல் போட்டி போல்பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத்பாலா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஞானப்பிரகாஷம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சோமநாதன், மனோகரன், மாரியப்பன், தாமோதரகண்ணன், பாலமுருகன், ஆவுடையப்பன், மாநகர தலைவர் கணேசன், துணைத்தலைவர் சாமி, துணை அமைப்பாளர்கள் ஆனந்த், அற்புதராஜ், பழனி, சீதாலட்சுமி, ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர அமைப்பாளர் மரிய ஜோன் பிரான்சிஸ் வரவேற்புரையாற்றினார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பேசுகையில் புரட்சிக்கரமான வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். என்பதற்காக கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக முதலமைச்சர் தளபதியார் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கருத்துக்கள் கவிதைகள் என பலவற்றின் மூலம் தமிழன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். என்பதற்காக முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலை குணிந்து எழுதினார். 1998ல் முதல் முறையாக கனிணித்துறை மூலம் தமிழ்வழிக்கல்வி தொடங்கப்பட்டது. அது தான் இன்று உலக அளவில் தமிழர்களின் வாழ்வாதரம் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. தமிழ் மொழி செம்மொழி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தவர் கலைஞர் கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களின் வரலாறுகளை இனிவரும் எதிர்கால தலைமுறையினருக்கு தெரிய வேண்டும். என்பதற்காக மாணவ மாணவிகளுக்கு இப்போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டுகிறேன். என்று பேசினார்.

விழாவில் திமுக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், வக்கீல் பாலகுருசாமி, வக்கீல் அசோக், ரமேஷ், விஸ்வநாதராஜா, சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, ராமர், பகுதி செயலாளா ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், சேர்மபாண்டியன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், சீதாராமன், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், ரவி, குமரன், இலக்கிய அணி சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ஜாக்குலின்ஜெயா, நாகேஸ்வரி, விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, பொன்னுச்சாமி, கருப்பசாமி, சேகர், முத்துராஜா, ராஜாமணி, சக்திவேல், சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், குருசாமி, மற்றும் கருணா, மணி, அல்பட், சத்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் இருதயராஜ் நன்றியுரையாற்றினார்.

Previous Post

தூத்துக்குடியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

Next Post

தூத்துக்குடியில் நாளை புதிய பேருந்து நிலையம், ஸ்டெம்பூங்கா அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார். கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Next Post
தூத்துக்குடியில் நாளை புதிய பேருந்து நிலையம், ஸ்டெம்பூங்கா அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார். கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடியில் நாளை புதிய பேருந்து நிலையம், ஸ்டெம்பூங்கா அமைச்சர் நேரு திறந்து வைக்கிறார். கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In