• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மதிவண்டி வழங்கப்பட்டது.

policeseithitv by policeseithitv
September 19, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மதிவண்டி வழங்கப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்;ட காங்கிரஸ் தலைவர் முத்துக்குட்டி தலைமை வகித்தார். ஐஎன்டியுசி தொழிற்சங்க செயலாளர் ஷிவ்ராஜ் மோகன், முன்னிலை வகித்;தார். ஆசிரியர் செல்வமரகதம் வரவேற்புரையாற்றினார்.

ஐஸ்வர்யம் கம்பி நிறுவனங்களின் சார்பில் 10 மாணவ மாணவிகளுக்கு மதிவண்டிகளை மேலாளர் உமயவேல் வழங்கினார். விழாவில் பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை உலகின் ஓளி அறக்கட்டளையை சேர்ந்த ஜான்சன் செய்திருந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபக்குமார் விக்டர் நன்றியுரையாற்றினார்.

Previous Post

தமிழக முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் அதிரடி நடவடிக்கை

Next Post

தூத்துக்குடி கணேஷ்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

Next Post
தூத்துக்குடி கணேஷ்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி கணேஷ்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In