• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் மாட்டுவண்டி போட்டி: பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்…

policeseithitv by policeseithitv
September 17, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்தார்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

தூத்துக்குடி, செப்,17

 

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட கீழ அழகாபுரி அழகு முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி டேவிஸ்புரம் மெயின் ரோட்டிலிருந்து நடைபெற்ற 9 மைல் தூரம் நடைபெற்ற 7 ஜோடி பெரிய மாட்டுவண்டி போட்டியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். 7 மைல் தூரம் நடைபெற்ற 17 ஜோடி சிறிய மாட்டுவண்டி போட்டியை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில் தலைவர் வக்கீல் மாடசாமி, செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் சின்னமுத்து, திமுக ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிச்செல்வம், திமுக கிளைச்செயலாளர் பொன்னுச்சாமி, தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், முனியசாமி, தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், திமுக இளைஞர் அணி கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாட்டுவண்டி போட்டியையொட்டி தாளமுத்துநகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Previous Post

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை!!”

Next Post

தமிழக முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் அதிரடி நடவடிக்கை

Next Post
தமிழக முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் அதிரடி நடவடிக்கை

தமிழக முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் அதிரடி நடவடிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In