• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் மேலூர் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்தாய்வு

policeseithitv by policeseithitv
June 2, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் மேலூர் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்தாய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தென்னகரயில்வே மூலம் மேலூர் ரயில் நிலையத்தை புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலை நடைபெற்று நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி மேலூர் ரயில்நிலையத்தில் கூடுதலாக நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் தெற்கு ரயில்வே அலுவலரிடம் உழவர்சந்தை முன்பும் புதிய பேருந்து நிலையம் முன்பும் படிக்கட்டுகள் அமைத்திடவும், தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு இடத்தில் படிக்கட்டு அமைத்திடவும், மேலும் இரண்டு பிளாட்பிளாரங்களை இணைக்கும் வண்ணம் ரயில்வே நடைமேம்பாலம் அமைத்திடவும் கோரிக்கை வைத்துள்ளார். மேற்படி கோரிக்கையை உடனே செய்து தருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தெற்கு பகுதியில் கேவிகேநகர் உள்ள கீழமேல் சாலை மற்றும் தென்வடல் குறுக்குசாலைகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

ஆய்வின் போது ரயில்வே துணை திட்ட பொது மேலாளர் சரவணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன். மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் ஜீவன்ஜேக்கப், அல்பட், தூத்துக்குடி ரயில்வே மேலாளர், பொறியாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காப்பர் ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதியை செய்து வருகிறதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்! 

Next Post

துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து கொடியேற்றினார்கள்.

Next Post
துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து கொடியேற்றினார்கள்.

துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து கொடியேற்றினார்கள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In