• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் அருளாசியும் இன்னிசையும் அனைவருக்கும் ஆனந்தத்தை தர வேண்டும் கோவில் கொடை விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

policeseithitv by policeseithitv
April 8, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் அருளாசியும் இன்னிசையும் அனைவருக்கும் ஆனந்தத்தை தர வேண்டும் கோவில் கொடை விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி பாளை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா சிறப்பாக நடைபெற்றது.

கோவில் கொடைவிழாவையொட்டி சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்னிசை கச்சேரியை துவக்கி வைத்து பேசுகையில்: வேம்படி இசக்கியம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மன் ஆகும். பக்தர்கள் அனைவருக்கும் அம்மனில் அருளாசி கிடைக்கப்பெற்றும் இன்னிசை கச்சேரி மூலம் மனதிற்கு இதமான ஆனந்தமும் கிடைக்கப்பெற்றும் வாழ்வில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேம்படி இசக்கியம்மனை வேண்டிக்கொள்கிறேன் என்று பேசினார்.

நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், ராமகிருஷ்ணன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், கோவில் நிர்வாக கமிட்டியை சேர்ந்த பொன்ராஜ், பாண்டியராஜன், பொன்இசக்கி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி அமைச்சர் கீதாஜீவன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

Next Post

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

Next Post
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In