• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்-களுக்கான குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி-யை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவி இந்திய அளவில் 3-இடம் பிடித்து சாதனை

policeseithitv by policeseithitv
March 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்-களுக்கான குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி-யை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவி இந்திய அளவில் 3-இடம் பிடித்து சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்தியபிரதேஷ் மாநிலத்தில் இந்திய அளவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்-களுக்கான குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி-யை சேர்ந்த மாற்றுதிறனாளி மாணவி இந்திய அளவில் 3-இடம் பிடித்து சாதனை படைத்து ஊர் திரும்பினார் அவரை தூத்துக்குடி நடைபயிற்ச்சி மேற்கோள்வோர் சங்கத்தினர் சார்பில் வரவேற்று பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

 

 

 

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர்கான அகில இந்திய அளவிலான குண்டு எரிதல் போட்டி நடைபெற்றது இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளை சார்ந்த வீரர்கள் சுமார் 1000-க்கும் மேலானோர் கலந்து கொண்டனர் இதில் தமிழகம் சார்பாக தூத்துக்குடி-யை பூர்வீகமாக கொண்ட ராகவா நந்தம் என்பவரது மகள் ப்ரித்தி சிவா பிச்சம்மாள் என்ற B.COM படிக்கும் கல்லூரி மாணவி கலந்து கொண்டார் இந்த போட்டியில் இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்து பரிசு சான்றிதழ்களை பெற்று சொந்த ஊர் திரும்பிய ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு தூத்துக்குடி ராஜாஜி பூங்கா-வில் வைத்து நடைபயிற்ச்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் சார்பாக மாலை சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது .

 

இந்திய அளவில் நடைபெற்ற குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்று அகில இந்திய அளவில் 3-இடம் பிடித்துள்ள இத்தகைய திறமை உள்ள மாணவி ப்ரித்தி சிவா பிச்சம்மாளுக்கு மத்திய மாநில அரசுகள் தகுந்த வேலை வழங்க வேண்டும் என நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்கத்தினை சார்ந்த US.சேகர், k.பழனிவேல், துரைசிங்கம், செல்லத்துரை, ஜெகன், மணிகுட்டி, பிரபாகர், சண்முகம், லெட்சுமணன், சந்தனம் செட்டியார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி மண்டலம் வாரியாக மண்டல வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது

Next Post

அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாழ்த்து

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி மண்டலம் வாரியாக மண்டல வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது

அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாழ்த்து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In