• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரணியத்தில் லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாள் விழா.

policeseithitv by policeseithitv
January 14, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரணியத்தில் லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாள் விழா.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியத்தில் லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்தநாள் விழா.

 

வேதாரணியம் ஜனவரி 14

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பயத்தவரன் காடு சுப்பையா நடுநிலைப் பள்ளியில் லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாள் விழா நடைபெற்றது.விழாவின் துவக்கத்தில் லயன்ஸ் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அனைவரும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த விழாவிற்கு லயன்ஸ் மாவட்ட தலைவர் எஸ் எஸ் தென்னரசு தலைமை ஏற்கவும்,முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ் வேதநாயகம் வரவேற்புரையாற்றவும், விழாவை துவக்கி வைத்து

லயன் AR.K.சேது சுப்பிரமணியன்

சிறப்புரையாற்றவும் ,மாவட்ட முதல் துணை ஆளுநர் எம் இமயவரம்பன்,

மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர்

சவுரிராஜ்,மாவட்ட அவை பொருளாளர் எம் காமராஜ்.,நிர்வாக அலுவலர் டி ஸ்டாலின்,மாவட்டத் தலைவர் மணிவண்ணன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் வேதாரணியம் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள்,

ரோட்டரி சங்க உறுப்பினர்கள்,

கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரூ.500 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு

250 நபர்களுக்கு

வழங்கப்பட்டது.

இறுதியில் வேதாரணியம் லயன்ஸ் சங்கத் தலைவர் ஆர் பாஸ்கர் நன்றி உரையாற்றினார். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் சரவணக்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. 

Next Post

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கீதாஜீவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

Next Post
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கீதாஜீவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கீதாஜீவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In