• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறா பந்தயம் நடைபெற்றது

policeseithitv by policeseithitv
December 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறா பந்தயம் நடைபெற்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஹார்பர் ரேஷங் பிஜியன் கிளப் சார்பாக மதுரை தும்பபட்டியிலிருந்து 480 புறாக்கள் 150 கிலோமீட்டர் புறா பந்தயம் நடைபெற்றது.

விழாவிற்கு கிளப் தலைவர் டைகர் வினோத் தலைமை தாங்கினார். செயலாளர் ரைமன்ட சாவியோ முன்னிலை வகித்தார். போட்டியில் அக்பர் புறா 1 மணி நேரம் 42 நிமிடத்தில் பறந்து வந்து முதலிடம் பெற்றது. பொன்ராஜ் புறா 1 மணி நேரம் 45 நிமிடத்தில் பறந்து வந்து இரண்டாம் இடம் பெற்றது. ராஜேஷ் புறா 1 மணி நேரம் 46 நிமிடத்தில் பறந்து வந்து மூன்றாம் இடம் பெற்றது.

வெற்றி பெற்ற அனைவருக்கும் கிளப் தலைவர் டைகர் வினோத் ஊக்க பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Previous Post

நெல்லையில் கமிஷனர், டிஐஜி, மற்றும்  4 மாவட்ட எஸ்பிளுடன்   தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய ஆலோசனை….

Next Post

தேசிய சைக்கிள் போலோ போட்டிற்கு தேர்வு பெற்ற மாணவனுக்கு பாராட்டு :

Next Post
தேசிய சைக்கிள் போலோ போட்டிற்கு தேர்வு பெற்ற மாணவனுக்கு பாராட்டு :

தேசிய சைக்கிள் போலோ போட்டிற்கு தேர்வு பெற்ற மாணவனுக்கு பாராட்டு :

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In