• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
November 7, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி. நவ. 7,
பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் பாண்டியாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் சாலையில் உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணியை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக வாரிய தலைவர் கௌதமன், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தாசில்தார் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜன், வெங்கடாச்சலம், உதவி செயற்பொறியாளர் அமலா, முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், இளையராஜா, சுப்பிரமணி, மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி (எ) பொன்பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, பகுதி செயலாளர் சிவக்குமார், புதூர் பாண்டியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா முனியசாமி, துணைத்தலைவர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்துசெல்வி, முருகன், ஆனந்த வள்ளி, பார்வதி, பாரதிராஜன், ஊராட்சி செயலாளர் வள்ளியம்மாள், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் வீரமாமுனிவர் மற்றும் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து நடத்தும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு

Next Post

திராவிட மாடல் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

Next Post
திராவிட மாடல் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

திராவிட மாடல் கொள்கைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In