• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காஞ்சீபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!!

policeseithitv by policeseithitv
July 6, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காஞ்சீபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காஞ்சீபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!!

காஞ்சிபுரம் ஜூலை 7

காஞ்சீபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. காஞ்சீபுரம், காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 345 நபர்களுக்கு பருவகால பணியாளருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சையத் முஜமில் அப்பாஸ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், க.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

இலங்கை மக்களுக்கு தமிழக போலீசாரின் நிவாரண நிதி! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

Next Post

நாகையில் புத்தக திருவிழா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது: புத்தக திருவிழா நிறைவு விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேச்சு!!

Next Post
நாகையில் புத்தக திருவிழா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது:  புத்தக திருவிழா நிறைவு விழாவில்  கலெக்டர் அருண்தம்புராஜ் பேச்சு!!

நாகையில் புத்தக திருவிழா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது: புத்தக திருவிழா நிறைவு விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேச்சு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In