• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கோரி பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.

policeseithitv by policeseithitv
July 4, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கோரி  பல்வேறு  கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கோரி

பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.

 

தூத்துக்குடி,

ஜூலை, 5

 

 

தூத்துக்குடியில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

 

மீளவிட்டான், மடத்தூர், புதூர் பாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, சாமிநத்தம், ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தனிதனியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

அம்மனுவில் கூறியுள்ளதாவது; ஸ்டெர்லைட் ஆலை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. விளையாட்டில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் எங்களது கிராமத்திற்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணி போன்றவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வருகிறது. ஆலை முடபபட்டதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நேரடியாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர

எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என் அம்மனுவில் கூறியுள்ளனர்.

Previous Post

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! நாகை எஸ்.பி. அதிரடி!!

Next Post

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மரணம் – புதிய துறைமுகம் நிர்வாகம் கண்காணிக்க தவறிவிட்டது – சமக குற்றம்சாட்டு

Next Post
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மரணம் – புதிய துறைமுகம் நிர்வாகம் கண்காணிக்க தவறிவிட்டது – சமக குற்றம்சாட்டு

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மரணம் - புதிய துறைமுகம் நிர்வாகம் கண்காணிக்க தவறிவிட்டது - சமக குற்றம்சாட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In