• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி  அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த. செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

policeseithitv by policeseithitv
March 29, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி   அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த. செல்லப்பாண்டியன்  தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி

அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி. த. செல்லப்பாண்டியன்

தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

தூத்துக்குடி,

மார்ச், 29.

 

தூத்துக்குடி முன்னாள் நகர் மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 92வது நினைவு நாளையொட்டி

அதிமுக சார்பில்

அதிமுக மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன்

தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள்

முன்னாள் முதல்வர்கள்

ஓ பன்னீர்செல்வம்,

எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோர் ஆணைக்கிணங்க

 

தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் நினைவைப்போற்றும் வகையிலும் அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையிலும் அரசு விழாவாக அறிவிக்கப்பட்ட நிலையில்

 

தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டுவந்த கோமான் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின்

92 வது நினைவுநாளை விழாவை முன்னிட்டு

இன்று

29.03.2022

செவ்வாய்க்கிழமை

காலை 11 மணியளவில்

தூத்துக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் முழு திருஉருவ சிலைக்கு

அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் தலைமையில்

முன்னாள் துணை மேயர் நெல்லை தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் பி. சேவியர்

முன்னிலையில்.

மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த விழாவில்.

பகுதி செயலாளர்.

ஏ முருகன்,

முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்

P T R ராஜகோபால்

முன்னாள் தொகுதி இணை செயலாளர்கள்

ஞாயம் ரொமால்ட் ,

மாவட்ட அம்மா பேரவை பி மூர்த்தி , அண்ணா தொழிற்சங்க மண்டல இணைச் செயலாளர் சங்கர்

மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம்,

வடக்கு மாவட்ட தலைவி சாந்தா ,

மாவட்ட பிரதிநிதி ஜான்சிராணி,

மீனவர் சங்க பிரதிநிதிகள்

ரூஸ்வெல்ட், கிளமென்டஸ்,

ஜெனோபர்,

முன்னால் மாமன்ற உறுப்பினர்கள்.

சகாயராஜ் ,

மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் எம் சங்கரேஸ்வரி,

துணைத் தலைவர் என். சிவசுப்பிரமணியன்

இயக்குனர்கள்.

பாலசுப்ரமணியம்.திருமணி ,

சங்கரி

மாவட்ட மாணவரணி மில்லை R L ராஜா

முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள்

சேவியர் ராஜ்,

முருகேசன்,

அசரியான்,முன்னாள் வட்ட கழக செயலாளர்கள்

முருகேசன்,

ரெங்கன்,

அம்பை முருகன்,

சுயம்பு,கருப்பசாமி,சகாயராஜ்,

சீனிவாசன்,

போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்..

டெரன்ஸ்,பெலிக்ஸ்,சகாயராஜ்,R.முருகன்,மற்றும் அருண்குமார்

மணிகண்டன், துரைசிங்,

டைமன் ராஜ்,

சகாயராஜ் உட்பட ஏராளமான மகளிர் அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Previous Post

ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் விழா

Next Post

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவரைக் கைது செய்தது இந்தியக் கடலோரக் காவல் படை – வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் இலங்கை மீனவர் ஒப்படைப்பு

Next Post
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவரைக் கைது செய்தது இந்தியக் கடலோரக் காவல் படை – வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் இலங்கை மீனவர் ஒப்படைப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவரைக் கைது செய்தது இந்தியக் கடலோரக் காவல் படை - வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் இலங்கை மீனவர் ஒப்படைப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In