திருநெல்வேலியில் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார்.
திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடி பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணம் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா நேரில் சென்று வழங்கினார் ...
